SKIP TO MAIN CONTENT

மோசடியில் சிக்காமல் பாதுகாப்பாக இணையத்தில் பொருட்களை வாங்குவது எப்படி?

Internet crime and electronic banking security
Source: iStockphoto

நவம்பர் 27 முதல் டிசம்பர் முதலாம் தேதி வரை Scams Awareness Week மோசடி விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. மோசடியை எவ்வாறு கண்டறிவது அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொண்டு எவ்வாறு இணையம் வழியாக பொருட்களை கொள்வனவு செய்வது மேலும் மோசடிக்கு ஆளானால் எங்கு உதவி பெறுவது என்று பல கேள்விகளுக்கு விளக்கமாக பதில் தருகிறார் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்து வரும் சிவகாமி தயாநிதி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

நவம்பர் 27 முதல் டிசம்பர் முதலாம் தேதி வரை Scams Awareness Week மோசடி விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. மோசடியை எவ்வாறு கண்டறிவது அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொண்டு எவ்வாறு இணையம் வழியாக பொருட்களை கொள்வனவு செய்வது மேலும் மோசடிக்கு ஆளானால் எங்கு உதவி பெறுவது என்று பல கேள்விகளுக்கு விளக்கமாக பதில் தருகிறார் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்து வரும் சிவகாமி தயாநிதி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi 

எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி

யில் செவிமடுக்க ‘SBS Radio

’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now