இசையை விரும்பும் இளைஞர்கள் பலர் ஒன்று கூடி வக்ரா என்ற இசைக்குழுவை சிட்னியில் நடத்தி வருகின்றனர். இந்த இசைக்குழுவினர் எதிர்வரும் நவம்பர் 26ம் திகதி Secret Garden என்ற நிகழ்வை நடத்தவுள்ளனர். Secret Garden நிகழ்வு தொடர்பிலும் வக்ரா இசைக்குழு பற்றியும் அந்தக் குழுவைச் சேர்ந்த நிமல் நம்மோடு உரையாடுகிறார். Secret Garden-Venue and date - 77 Canterbury Road, Glenfield, New South Wales, Australia.Nov 26, 2016, 06:00 PM