Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

‘வீட்டுப் பிரச்சனை’ நாடாளுமன்றத்தைக் கலைக்கும்வரை செல்லுமா?

Graphic showing three men, parliament, and a ballot box.
What is a double dissolution election?

நாட்டிலுள்ள ‘வீட்டு' பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகள் போதாது என்று Greens கட்சியினரும், அரசு தவறான தீர்வை மக்கள் மீது திணிக்கிறது என்று Coalition எதிர்க் கட்சிகளும் குற்றம் சாட்டுவதால் இது குறித்த சட்ட முன்வரைவுகளை நாடாளுமன்றத்தில் தீர்ப்பதற்கு அரசின் முயற்சிகள் தோல்வி கண்டு வருகின்றன.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

நாட்டிலுள்ள ‘வீட்டு' பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகள் போதாது என்று Greens கட்சியினரும், அரசு தவறான தீர்வை மக்கள் மீது திணிக்கிறது என்று Coalition எதிர்க் கட்சிகளும் குற்றம் சாட்டுவதால் இது குறித்த சட்ட முன்வரைவுகளை நாடாளுமன்றத்தில் தீர்ப்பதற்கு அரசின் முயற்சிகள் தோல்வி கண்டு வருகின்றன.

இப்படியான தொடர்ச்சியான தோல்விகள், Double dissolution என்ற இரட்டைக் கலைப்பு மூலம் தேர்தலை நடத்துவதில் முடியலாம் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இது பற்றிய செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now