SKIP TO MAIN CONTENT

"விடுதலைப்புலிப் போராளிகளை வணங்குகிறேன்- தலைமையை அல்ல"

Dheepan
Source: Dheepan

'தீபன்' என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான ஒரு பிரெஞ்சு மொழி நாடகத் திரைப்படம் ஆகும். இதனை Jacques Audiard என்பவர் இயக்கினார். எழுத்தாளரும் முன்னாள் போராளியுமான சோபா சக்தி, தமிழக மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரி உட்பட பலர் நடித்த இத்திரைப்படம் 2015 Cannes திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப் பனை (Palme d'Or) விருது வென்றது. இலங்கையில் இருந்து பாரிஸ் சென்ற தமிழ் அகதிகள் மூவரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டது இத்திரைப்படத்தின் கதை. இத்திரைப்படம் எதிர்வரும் திங்கட் கிழமை(21.11.2016) இரவு 8.30மணிக்கு SBS-இன் World Moviesஇல் ஒளிபரப்பப்படவுள்ள நிலையில் தீபன் திரைப்படத்தின் கதாநாயகன் எழுத்தாளர் சோபா சக்தியுடன் ஒரு சந்திப்பு.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

'தீபன்' என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான ஒரு பிரெஞ்சு மொழி நாடகத் திரைப்படம் ஆகும். இதனை Jacques Audiard என்பவர் இயக்கினார். எழுத்தாளரும் முன்னாள் போராளியுமான சோபா சக்தி, தமிழக மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரி உட்பட பலர் நடித்த இத்திரைப்படம் 2015 Cannes திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப் பனை (Palme d'Or) விருது வென்றது. இலங்கையில் இருந்து பாரிஸ் சென்ற தமிழ் அகதிகள் மூவரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டது இத்திரைப்படத்தின் கதை. இத்திரைப்படம் எதிர்வரும் திங்கட் கிழமை(21.11.2016) இரவு 8.30மணிக்கு SBS-இன் World Moviesஇல் ஒளிபரப்பப்படவுள்ள நிலையில் தீபன் திரைப்படத்தின் கதாநாயகன் எழுத்தாளர் சோபா சக்தியுடன் ஒரு சந்திப்பு.

Shobasakthi
Shobasakthi Source: Shobasakthi

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now