இனவாத போக்கு நாட்டில் அதிகரிக்கிறதா?

SYDNEY NEO NAZIS ARREST

A supplied image shows a group of about 40 men seen wearing black balaclavas and brandishing Australian flags at Artarmon train station in Sydney, Friday, January 26, 2024. Passengers have been evacuated after a group of men wearing black balaclavas and brandishing Australian flags swarmed a Sydney train. (AAP Image/Supplied by Transport for NSW) NO ARCHIVING, EDITORIAL USE ONLY Credit: TRANSPORT FOR NSW/PR IMAGE

ஆஸ்திரேலியா தின வார இறுதியில் சிட்னி நகரில் புதிய நாஜி சம்பவங்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்துள்ளன. நாட்டில் இனப் பாகுபாடு காட்டும் சித்தாந்தம் பிரபலமடைந்து வருகிறது என்ற அச்சத்தை இந்த நிகழ்வுகள் பலரிடையே தூண்டியுள்ளது.


இந்த சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? நவ நாசிசம் நாட்டில் தலை தூக்குவது குறித்து நாம் கவலைப்பட வேண்டுமா? குலசேகரம் சஞ்சயன் முன்வைக்கும் செய்தியின் பின்னணி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now