தமிழ் நாட்டில் நிலவும் கல்விச் சூழல் குறித்தும், தனது கல்விப் பணிகள் குறித்தும் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த முனைவர் கிரிஜா சேஷாத்ரி அவர்கள் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். முனைவர் கிரிஜா அவர்கள் பல கல்வி நிறுவனங்களின் அதிபராக, தாளாளராக பணியாற்றியவர். தற்போது சென்னையில் இயங்கும் Vishva Hindu Vidya Kendra நிறுவனத்தின் பொதுச் செயலாளர். அவரோடு உரையாடியவர் றைசெல்.