விண்ணில் நாய் பயணம்!
Public Domain Source: Public Domain
அமெரிக்காவுடனான கடுமையான விண்வெளி ஆராய்ச்சிப் போட்டியில் விண்ணுக்கு நாயை பயணிக்கவைத்து உலகையே ஆச்ச்ச்ரியபடுத்தியது சோவியத். இது 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. அந்நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



