SKIP TO MAIN CONTENT

நில்-கவனி-செல்

A police officer monitors traffic with radar
Source: AAP

ஈஸ்டர் வார இறுதியில், ஆஸ்திரேலியர்கள் பலர் வாகனங்களில் சாலைப் பயணங்களை மேற்கொள்வது அதிகம். இந்த விடுமுறை காலத்தில், தமது விடுமுறை இடத்திற்கோ, அல்லது, வீடு திரும்பும் போது வீட்டையோ விரைவில் அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், பலர் வேகமாக வாகனங்களை ஓட்டுவதால், பலர் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் ஆபத்தான சூழ்நிலைக்கு உள்ளாக்குகிறார்கள். இதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று றைசெல் மற்றும் செல்வியுடன் கலந்துரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஈஸ்டர் வார இறுதியில், ஆஸ்திரேலியர்கள் பலர் வாகனங்களில் சாலைப் பயணங்களை மேற்கொள்வது அதிகம். இந்த விடுமுறை காலத்தில், தமது விடுமுறை இடத்திற்கோ, அல்லது, வீடு திரும்பும் போது வீட்டையோ விரைவில் அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், பலர் வேகமாக வாகனங்களை ஓட்டுவதால், பலர் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் ஆபத்தான சூழ்நிலைக்கு உள்ளாக்குகிறார்கள். இதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று றைசெல் மற்றும் செல்வியுடன் கலந்துரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now