SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம் 4: ஆரம்ப நாட்கள்

Edmund Barton (left), the first Prime Minister of Australia, with Alfred Deakin, the second Prime Minister.
Edmund Barton (left), the first Prime Minister of Australia, with Alfred Deakin, the second Prime Minister.

ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் நான்காம் பாகத்தில் ஆஸ்திரேலிய அரசு கொண்டுவந்த முதல் சட்டம் "வெள்ளை இன ஆஸ்திரேலியா" என்று கடந்த வாரம் பார்த்தோம் அதனைச் சட்டமாக்க பிரித்தானியா அனுமதித்ததா?

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் நான்காம் பாகத்தில் ஆஸ்திரேலிய அரசு கொண்டுவந்த முதல் சட்டம் "வெள்ளை இன ஆஸ்திரேலியா" என்று கடந்த வாரம் பார்த்தோம் அதனைச் சட்டமாக்க பிரித்தானியா அனுமதித்ததா?

வெள்ளை இன ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மற்றவர்களுக்கு என்ன நடந்தது, தனி நாடாகிய ஆஸ்திரேலியா தன்னைத் தானே அரசாளும் பக்குவம் பெற்றிருந்ததா என்பன குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now