SKIP TO MAIN CONTENT

பெண்களால் முன்னெடுக்கப்பட்ட பெருமை தரும் திட்டம்

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

மற்றைய இனங்களுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை இந்திய பின்னணி கொண்ட பெண்கள் mammogram எனப்படும் சோதனை செய்துகொள்வதற்குத் தயங்குகிறார்கள். இதை அறிந்த NSW மாநில சுகாதாரத்துறை, Pink Sari Project என்ற பெயரில் ஒரு திட்டத்தை 2014ம் ஆண்டு ஆரம்பித்தது. நினைத்ததை விட அதிக பலன் கிடைத்த காரணத்தால், அதனை முன்னெடுத்துச் செயற்படுத்திய தன்னார்வத் தொண்டர்களிடமே இந்தத் திட்டம் கையளிக்கப்பட்டுள்ளது - Pink Sari Incorporated என்ற பெயரில். இந்தக் கையளிப்பு விழா, கடந்த வியாக்கிழமை சிட்னி பொது வைத்தியசாலையில் நிகழ்ந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குலசேகரம் சஞ்சயன், இது குறித்து ஒரு நிகழ்ச்சி படைக்கிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

மற்றைய இனங்களுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை இந்திய பின்னணி கொண்ட பெண்கள் mammogram எனப்படும் சோதனை செய்துகொள்வதற்குத் தயங்குகிறார்கள். இதை அறிந்த NSW மாநில சுகாதாரத்துறை, Pink Sari Project என்ற பெயரில் ஒரு திட்டத்தை 2014ம் ஆண்டு ஆரம்பித்தது. நினைத்ததை விட அதிக பலன் கிடைத்த காரணத்தால், அதனை முன்னெடுத்துச் செயற்படுத்திய தன்னார்வத் தொண்டர்களிடமே இந்தத் திட்டம் கையளிக்கப்பட்டுள்ளது - Pink Sari Incorporated என்ற பெயரில். இந்தக் கையளிப்பு விழா, கடந்த வியாக்கிழமை சிட்னி பொது வைத்தியசாலையில் நிகழ்ந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குலசேகரம் சஞ்சயன், இது குறித்து ஒரு நிகழ்ச்சி படைக்கிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now