சிட்னி நகரில் வருடாவருடம் நடன விழாவை நடத்திவரும், மதுரம் நிகழ்கலைக் கழகம் (Madhuram Academy of Performing Arts), இந்த வருடம், ஏப்ரல் எழாம் நாள் Bankstown, Bryan Brown தியேட்டரில் மதியம் 2 மணி முதல், இரவு 8 மணி வரை, இந்த வருட நடன விழாவை நடத்த ஒழுங்கமைத்துள்ளது. இவ்விழாவில் கலந்துகொண்டு பரதநாட்டியம் வழங்க உள்ள பிரவீன் குமார் மற்றும் குச்சுபுடி கலைஞர் ஷைலஜா நாராயணசுவாமி ஆகியோரோடு உரையாடுகிறார் செல்வி.