SKIP TO MAIN CONTENT

சிட்னியில் தமிழர்களுக்கான கலாச்சார மண்டபம் - வாக்களிப்பில் வெற்றி

Syd Community Hall.jpg
Saiva Manram Community Hall Construction Plan - Succeeded Source: Supplied / Vice President Kanapathipillai Jeganathan.

சிட்னியில் கலாச்சார மண்டபம் ஒன்றினைக் கட்டுவதற்குரிய சைவமன்றத்தின் பாரிய முன்னெடுப்புக்கு அதிகளவான அங்கத்தவர்கள் ஆதரவாக இன்று வாக்களித்து அனுமதியளித்துள்ளார்கள். இந்த வெற்றி குறித்தும், புதிய கலாச்சார மண்டபம் தொடர்பிலான மன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் சைவமன்றத்தின் உபதலைவர் கணபதிப்பிள்ளை ஜெகநாதன் அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

சிட்னியில் கலாச்சார மண்டபம் ஒன்றினைக் கட்டுவதற்குரிய சைவமன்றத்தின் பாரிய முன்னெடுப்புக்கு அதிகளவான அங்கத்தவர்கள் ஆதரவாக இன்று வாக்களித்து அனுமதியளித்துள்ளார்கள். இந்த வெற்றி குறித்தும், புதிய கலாச்சார மண்டபம் தொடர்பிலான மன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் சைவமன்றத்தின் உபதலைவர் கணபதிப்பிள்ளை ஜெகநாதன் அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

சிட்னியில் கலாச்சார மண்டபம் கட்டுவது தொடர்பான நமது முந்தைய நிகழ்ச்சியை நேயர்கள் பின்வரும் இணைப்பில் கேட்கலாம்:

சிட்னியில் தமிழருக்கான புதிய கலாச்சார மண்டப முன்னெடுப்புகளும் எதிர்ப்புகளும்

Photo.jpg

—————————————————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now