Narthana Parthiban and SaiPriya Rahulan Source: SBS Tamil
இலங்கையின் வடபுலம் வன்னியில், போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிவரும் Tears of Vanni எனும் அமைப்புக்கு நிதி சேகரிக்கும் நோக்குடன் Shivam School of Dance, TARANGINI எனும் நடன நிகழ்ச்சியொன்றினை இம்மாதம் 19ம் திகதி நடத்தவுள்ளது. 40க்கு மேற்பட்ட மாணவிகள் பங்கேற்கும் இந்நிகழ்வு குறித்து Shivam நடனப்பள்ளியின் இயக்குனரும் ஆசிரியையுமான திருமதி SaiPriya Rahulan மற்றும் மாணவிகளில் ஒருவரான செல்வி Narthana Parthiban ஆகியோர் மகேஸ்வரன் பிரபாகரனுடன் கலந்துரையாடுகின்றனர்.

For Tickets please contact:
Saipriya: 0415 066 252
Somanathan: 0402 538 084
Source: Shivam School of DanceSource: Shivam School of DanceSource: Shivam School of Dance