SKIP TO MAIN CONTENT

டாஸ்மேனியாவில் பொங்கல் விழா 2024!!

TASPONGAL.jpg

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14ஆம் தேதி டாஸ்மேனியத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த பொங்கல் விழா பற்றியும் அதில் இடம்பெறவுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் உரையாடுகிறார் டாஸ்மேனியத் தமிழ்ச் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும் குடும்ப மருத்துவராக கடைமையாற்றி வருபவருமான டாக்டர் திருக்குமரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14ஆம் தேதி டாஸ்மேனியத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த பொங்கல் விழா பற்றியும் அதில் இடம்பெறவுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் உரையாடுகிறார் டாஸ்மேனியத் தமிழ்ச் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும் குடும்ப மருத்துவராக கடைமையாற்றி வருபவருமான டாக்டர் திருக்குமரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

மேலதிக தகவலுக்கு - info@tat.org.au

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now