Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தத்வார்த்தம் - மூத்த கலைஞர்கள் இளம் கலைஞர்களுடன் சங்கமிக்கும் இசை நிகழ்ச்சி

Mridangam artist Kalaimamani T.R Sudaresan &  Veena artist Amirthan

Mridangam artist Kalaimamani T.R Sudaresan & Veena artist Amirthan at SBS Credit: SBS Tamil

தத்வார்த்தம் – மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கருப்பொருளில் சிட்னியில் இரு தினங்கள் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் இளம் கலைஞர்களுடன் குழுவாக இணைந்து பங்கேற்க இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளார் மிருதங்க கலைஞர் கலைமாமணி T.R சுந்தரேசன் அவர்கள். தத்வார்த்தம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை கலைமாமணி T.R சுந்தரேசன் மற்றும் இளம் வீணை கலைஞர் அமிர்தன் திருஅரங்கன் ஆகியோர் சிட்னி கலையகம் வரை வந்து பகிர்ந்துகொண்டார்கள். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

Published

Updated

By Selvi Inbasekaran

Source: SBS

Share this with family and friends

தத்வார்த்தம் – மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கருப்பொருளில் சிட்னியில் இரு தினங்கள் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் இளம் கலைஞர்களுடன் குழுவாக இணைந்து பங்கேற்க இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளார் மிருதங்க கலைஞர் கலைமாமணி T.R சுந்தரேசன் அவர்கள். தத்வார்த்தம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை கலைமாமணி T.R சுந்தரேசன் மற்றும் இளம் வீணை கலைஞர் அமிர்தன் திருஅரங்கன் ஆகியோர் சிட்னி கலையகம் வரை வந்து பகிர்ந்துகொண்டார்கள். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

தத்வார்த்தம் நிகழ்ச்சி ஜூன் 27 மற்றும் 28 ஆம் தேதி Bryan Brown Theatre, Bankstownஇல் நடைபெறுகிறது

Thathvartham poster Edited.png
Credit: Thathvartham

Thathvartham – a musical concert where senior artists come together with young artists

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Thathvartham program will be held on June 27 and 28 at the Bryan Brown Theatre, Bankstown

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now