SKIP TO MAIN CONTENT

ஜெயலலிதா விட்டுச் சென்றதென்ன?

Public Domain
Public Domain Source: Public Domain

ஜெயலலிதா மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்நாட்டின் திராவிட அரசியலில் எம்ஜியாருக்குப்பின் அசைக்கமுடியாத சக்தியாக இருந்தவர் அவர். இந்திய அரசியலில் ஜெயலலிதாவை ஒதுக்கித்தள்ள முடியாதவாறு பெரும் சக்தியாக உருவாகிவந்தவர். ஈழ அரசியலைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்தவர் என்றபோதிலும், கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அரசுக்கு எதிராக கடுமையாக பேசியவர். ஜெயலலிதா விட்டுச் சென்றதென்ன? அலசுகிறார் The University of Adelaide யின் ஊடகத் துறையில் Visiting Research Fellow வாக பணியாற்றும் முனைவர் தாமு அவர்கள்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஜெயலலிதா மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்நாட்டின் திராவிட அரசியலில் எம்ஜியாருக்குப்பின் அசைக்கமுடியாத சக்தியாக இருந்தவர் அவர். இந்திய அரசியலில் ஜெயலலிதாவை ஒதுக்கித்தள்ள முடியாதவாறு பெரும் சக்தியாக உருவாகிவந்தவர். ஈழ அரசியலைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்தவர் என்றபோதிலும், கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அரசுக்கு எதிராக கடுமையாக பேசியவர். ஜெயலலிதா விட்டுச் சென்றதென்ன? அலசுகிறார் The University of Adelaide யின் ஊடகத் துறையில் Visiting Research Fellow வாக பணியாற்றும் முனைவர் தாமு அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now