Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Microsoft மற்றும் OpenAI நிறுவனங்கள் மீது பல பில்லியன் டொலர்கள் ஈடு கோரி NYT தொடர்ந்த வழக்கு

The New York Times - OpenAi - Microsoft - Photo Illustration
A smartphone is displaying OpenAI ChatGPT with The New York Times in the background in this photo illustration, taken in Brussels, Belgium, on December 28, 2023. (Photo Illustration by Jonathan Raa/NurPhoto via Getty Images); Inset: Mohamed Yussouf Source: NurPhoto / NurPhoto/NurPhoto via Getty Images

Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு, அதன் தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களான Microsoft மற்றும் OpenAI நிறுவனங்கள் மீது, New York Times பதிப்பகத்தினர் பல பில்லியன் டொலர்கள் ஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு, அதன் தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களான Microsoft மற்றும் OpenAI நிறுவனங்கள் மீது, New York Times பதிப்பகத்தினர் பல பில்லியன் டொலர்கள் ஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.


இந்த செய்தியின் பின்னணி என்ன என்பதை, தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் கொண்டவரும், தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து வருபவருமான, மொஹமட் யூசூஃப் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now