SKIP TO MAIN CONTENT

திருமணம் எப்படி நிச்சயிக்கப்படுகிறது?

Love sign
Source: Flickr / Vinoth Chandar CC BY 2.0

சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. சாதிமாறி திருமணம் செய்வதை எதிர்ப்போர் கூறும் ஒரு வாதம்: பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணம் பாதுகாப்பானது. உண்மைதானா? விளக்குகிறார் மகா. தமிழ் பிரபாகரன். “காதலும் சாதியும்” தொடரின் ஏழாம் பகுதி. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. சாதிமாறி திருமணம் செய்வதை எதிர்ப்போர் கூறும் ஒரு வாதம்: பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணம் பாதுகாப்பானது. உண்மைதானா? விளக்குகிறார் மகா. தமிழ் பிரபாகரன். “காதலும் சாதியும்” தொடரின் ஏழாம் பகுதி. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now