SKIP TO MAIN CONTENT

குயின்ஸ்லாந்தில் வாரம் நான்கு நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடம்; பிற மாநிலங்கள் பின்பற்றுமா?

Siva.jpg
Siva Kailasam

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஐந்து நாட்கள் பள்ளிக்கூடம் எனும் முறையை மாற்றி இனிமேல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடம் என்றும் இது அடுத்த கல்வியாண்டில் நடைமுறைக்கு வருகிறது என்றும் குயின்ஸ்லாந்து அரசு அறிவித்துள்ளது. இது குறித்து விளக்குகிறார் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இயங்கும் தாய் தமிழ் பள்ளியின் தலைவர் சிவா கைலாசம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஐந்து நாட்கள் பள்ளிக்கூடம் எனும் முறையை மாற்றி இனிமேல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடம் என்றும் இது அடுத்த கல்வியாண்டில் நடைமுறைக்கு வருகிறது என்றும் குயின்ஸ்லாந்து அரசு அறிவித்துள்ளது. இது குறித்து விளக்குகிறார் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இயங்கும் தாய் தமிழ் பள்ளியின் தலைவர் சிவா கைலாசம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now