SKIP TO MAIN CONTENT

““தமிழ் தமிழ்” என்றில்லாமல் “இந்து” என்றிருந்தால் இந்தியா ஈழப்போராட்டத்திற்கு உதவியிருக்கும்"

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

விஷ்வ ஹிந்து பரிஷித் எனும் அமைப்பை தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர் S.வேதாந்தம் அவர்கள். விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பில் International Working President, International Advisor எனும் பதவிகளை வகித்தவர் அவர். ஆஸ்திரேலியா வருகை தந்திருக்கும் அவர் இலங்கையின் இனப் பிரச்சனை, இந்தியா ஏன் உதவவில்லை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உரையாடுகிறார். அவரை சிட்னி SBS ஒலிப்பதிவுகூடத்தில் சந்தித்து உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

விஷ்வ ஹிந்து பரிஷித் எனும் அமைப்பை தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர் S.வேதாந்தம் அவர்கள். விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பில் International Working President, International Advisor எனும் பதவிகளை வகித்தவர் அவர். ஆஸ்திரேலியா வருகை தந்திருக்கும் அவர் இலங்கையின் இனப் பிரச்சனை, இந்தியா ஏன் உதவவில்லை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உரையாடுகிறார். அவரை சிட்னி SBS ஒலிப்பதிவுகூடத்தில் சந்தித்து உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now