SKIP TO MAIN CONTENT

இரத்த தானம் செய்து நன்றி சொல்லும் ‘காதலர்கள்’

“10,000 Refugees Contributing to Australia” - Blood Donors on Valentine's Day
“10,000 Refugees Contributing to Australia” - Blood Donors on Valentine's Day

காதலர் தினத்தன்று, ஐம்பதிற்கும் மேற்பட்ட அகதிகள் ஒரு புதுமையான வகையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கிய ஆஸ்திரேலிய மக்களுக்குத் தங்கள் அன்பையும் பாராட்டையும் வெளிக்காட்டினார்கள்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

காதலர் தினத்தன்று, ஐம்பதிற்கும் மேற்பட்ட அகதிகள் ஒரு புதுமையான வகையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கிய ஆஸ்திரேலிய மக்களுக்குத் தங்கள் அன்பையும் பாராட்டையும் வெளிக்காட்டினார்கள்.

அது குறித்து ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சாரதா இராமநாதன் அவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now