உணவு நம் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்திருப்போம்; ஆனால் நம்மில் பலர் அதை அனுபவரீதியாக உணர்ந்திருக்கமாட்டோம். அப்படி நாம் சாப்பிடும் உணவுக்கும் நமது உடல் நலத்துக்குமான தொடர்பு குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Peggy Giakoumelos. தமிழில் தயாரித்தவர் றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





