Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஈழத்தமிழ் அகதிகள் இதனால்தான் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் – வழக்குரைஞர் ஜான்சன்

(R) Advocate Johnson, a Chennai High Court lawyer, human rights activist and founder of the Tamil Bar Council; (L) Trichy Special Camp

(R) Advocate Johnson, a Chennai High Court lawyer, human rights activist and founder of the Tamil Bar Council; (L) Trichy Special Camp Source: Advocate Johnson

திருச்சி சிறப்பு முகாம் என்றால் என்ன? இந்த முகாம் ஏன் உருவாக்கப்பட்டது, யாருடைய அதிகாரத்தின் கீழ் இயங்குகிறது என்பது போன்ற பின்னணியை அறிந்து கொள்ள, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும் மனித உரிமைகளுக்காகப் போராடி வருபவரும் தமிழ் வழக்குரைஞர் பேரவை என்ற ஒரு அமைப்பை நிறுவியவருமான ஜான்சன் என்பவரிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

திருச்சி சிறப்பு முகாம் என்றால் என்ன? இந்த முகாம் ஏன் உருவாக்கப்பட்டது, யாருடைய அதிகாரத்தின் கீழ் இயங்குகிறது என்பது போன்ற பின்னணியை அறிந்து கொள்ள, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும் மனித உரிமைகளுக்காகப் போராடி வருபவரும் தமிழ் வழக்குரைஞர் பேரவை என்ற ஒரு அமைப்பை நிறுவியவருமான ஜான்சன் என்பவரிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now