தலித் விடுதலை, இடதுசாரிச் கொள்கை, மதம் எனும் அடையாளம் கடந்த சிந்தனை, ஈழம் மக்களின் துன்பம் கண்டு வெகுண்டெழுந்த சீற்றம், அடக்குமுறை நிலவிய அவசரநிலைக் காலம் உட்பட ,வாழ்நாள் முழுவதும் சொந்த வாழ்க்கையைப் பெரிதாக எண்ணாமல்,பொதுவாழ்க்கையையே பெரிதும் நேசித்த புரட்சியாளர், சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர் இன்குலாப் காலமானார். அவர் குறித்த நினைவைப் பகிர்கிறார் சென்னை பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் V.அரசு அவர்கள்.