“ஒரு மணி நேரத்தில் ஒன்றரை மில்லியன் டொலர்கள் உழைக்கும் மூன்று ஆஸ்திரேலியர்கள்”

Inequality Analysis.jpg

Modern residential housing on the foreshore in Sydney Harbour with CBD towers in background and yachts moored in foreground; and an old tin shack (Getty Images). Inset: Dr Balaji Viswanathan, CEO, Mitra AI.

Inequality Inc. என்ற தலைப்பில் Oxfam என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 47 ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் சொத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும், சுமார் 7.7 மில்லியன் ஆஸ்திரேலியர்களை விட 47 பேரின் கைகளில் உள்ள செல்வம் அதிகமாக இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டுகிறது.


இது குறித்த செய்தியின் பின்னணியை, Mitra AI என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைமை நிர்வாகியாகக் கடமையாற்றும் Dr. Balaji Viswanathan அவர்களது கருத்துகளுடன், முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
“ஒரு மணி நேரத்தில் ஒன்றரை மில்லியன் டொலர்கள் உழைக்கும் மூன்று ஆஸ்திரேலியர்கள்” | SBS Tamil