உங்கள் மனைவியைப் பாராட்ட வேண்டிய நேரம்!

Wife Appreciation Day; Clockwise from Top Left: Kavitha Kuppusamy, Neetha Jayachandran; Velusamy Ramasamy; and Prabhakar Chinnathambhi

Wife Appreciation Day; Clockwise from Top Left: Kavitha Kuppusamy, Neetha Jayachandran; Velusamy Ramasamy; and Prabhakar Chinnathambhi

பெர்த் நகரில் இயங்கும் SKY மனவளக் கலை மையம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31 அன்று மனைவி நல வேட்பு விழாவைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வின் அமைப்பாளர்களான கவிதா குப்புசாமி, நீதா ஜெயச்சந்திரன், வேலுசாமி ராமசாமி; மற்றும் பிரபாகர் சின்னத்தம்பி ஆகியோருடன் மையம் பற்றியும் மற்றும் இந்த நிகழ்வு பற்றியும் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian 

எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.







Perth SKY Meditation Centre celebrates Wife Appreciation Day on 31st August every year.

Kulasegaram Sanchayan talks to the organisers, Kavitha Kuppusamy, Neetha Jayachandran; Velusamy Ramasamy; and Prabhakar Chinnathambhi about their Centre and about the event.









Listen to SBS Tamil at 12 noon on SBS SouthAsian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’.










Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
உங்கள் மனைவியைப் பாராட்ட வேண்டிய நேரம்! | SBS Tamil