தெற்கு ஆஸ்திரேலியாவில் சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து, அந்த மின்சாரத்தைக்கொண்டு கடல் நீரை நல்ல நீராக மாற்றி, அந்த நீரைக்கொண்டு விவசாயம் செய்யும் திட்டம் செயல்படத் துவங்கியுள்ளது. பல மில்லியன் டாலர் வருமானம் தரும் இந்த திட்டம் குறித்து விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள்.