பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? அதை நாம் எதிர்நோக்கும் போது எப்படி கையாள்வது ? எங்கு உதவி பெறுவது? போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இந்த விவரணம்.
சிட்னி, மெல்பன் மற்றும் பிரிஸ்பன் நகரங்களில் பணிக்கு செல்லும் பெண்கள் மூவரின் கருத்துக்களுடன் சிட்னியில் வழக்கறிஞராக பணியாற்றும் விஜி வீராசாமி அவர்களின் விளக்கங்களுடன் விவரணத்தை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.







