எதிர்வரும் நவம்பர் 8ம் நாள் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபருக்கான தேர்தல் குறித்து, SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் சிறப்புத் தொடரின் முதல் பாகத்தில், தேர்தல் குறித்த கண்ணோட்டம். நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் குலசேகரம் சஞ்சயன், அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக Conflict Analysis and Dispute Resolution துறைத் தலைவராகக் கடமையாற்றும் முனைவர் கீதபொன்கலன் அவர்களுடன் அலசுகிறார்.