SKIP TO MAIN CONTENT

“உலகெங்கும் தமிழ் குழைந்தைகள் என் புத்தகத்தை விரும்பிப் படிப்பதே என் பெரும் வெற்றி” – வனிதா

Vanitha.jpg
Vanitha Veerasamy

நமது குழந்தைகள் படிக்க தமிழில் வெளியாகும் புத்தகங்கள் அவர்களை கவரும் வகையில் அல்லது ஆங்கில மொழியில் வெளியாகும் சிறுவர் புத்தகங்கள் அளவிற்கு உயர் தரத்தில் இருப்பதில்லை என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் இருக்கலாம். அந்த குறையை நீக்க கடந்த ஐந்து ஆண்டுகளாக குழந்தைகளுக்கான தமிழ் புத்தக வெளியீட்டில் ஈடுபட்டிருப்பவர் சிட்னியில் வாழும் வனிதா வீராசாமி அவர்கள். அவரின் வாரணம் பதிப்பகம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வது தொடர்பாக வனிதா வீராசாமி அவர்களோடு உரையாடுகிறார் றைசெல். அவரின் புத்தகங்கள் குறித்து மேலும் அறிய: www.vaaranambooks.com.au

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

நமது குழந்தைகள் படிக்க தமிழில் வெளியாகும் புத்தகங்கள் அவர்களை கவரும் வகையில் அல்லது ஆங்கில மொழியில் வெளியாகும் சிறுவர் புத்தகங்கள் அளவிற்கு உயர் தரத்தில் இருப்பதில்லை என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் இருக்கலாம். அந்த குறையை நீக்க கடந்த ஐந்து ஆண்டுகளாக குழந்தைகளுக்கான தமிழ் புத்தக வெளியீட்டில் ஈடுபட்டிருப்பவர் சிட்னியில் வாழும் வனிதா வீராசாமி அவர்கள். அவரின் வாரணம் பதிப்பகம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வது தொடர்பாக வனிதா வீராசாமி அவர்களோடு உரையாடுகிறார் றைசெல். அவரின் புத்தகங்கள் குறித்து மேலும் அறிய: www.vaaranambooks.com.au

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now