SKIP TO MAIN CONTENT

தடுப்பூசி கடவுச்சீட்டு - COVID Passport: ஐரோப்பிய தமிழர்களின் அனுபவங்கள்

Vaccine Passport users (clockwise from top) Thasan Ponnanna (Denmark); Nilavan (North Rhine-Westphalia, Germany; & Abrami Paramanantham (Düsseldorf, Germany).
Vaccine Passport users (clockwise from top) Thasan Ponnanna (Denmark); Nilavan (North Rhine-Westphalia, Germany; & Abrami Paramanantham (Düsseldorf, Germany). Source: SBS Tamil

தடுப்பூசி கடவுச் சீட்டுகள் ஐரோப்பிய நாடுகளில் பல மாதங்களாக நடைமுறையில் இருக்கிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

தடுப்பூசி கடவுச் சீட்டுகள் ஐரோப்பிய நாடுகளில் பல மாதங்களாக நடைமுறையில் இருக்கிறது.


தடுப்பூசி கடவுச் சீட்டுகள் நாட்டில் விரைவில் அறிமுகமாக இருக்கிறது என்பதால், இது குறித்து ஐரோப்பாவில் வாழ்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய விரும்பி, ஜெர்மனியின் Düsseldorf நகரில் ஒரு குழந்தை மருத்துவராகக் கடமையாற்றும் அபிராமி பரமானந்தம், டென்மார்க்கில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் தாசன் பொன்னண்ணா மற்றும் ஜெர்மனியின் North Rhine-Westphalia பகுதியில் வாழும் நிலவன் ஆகியோரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now