விக்டோரியா மாநிலத்தில் 2023 VCE பரீட்சையில் தமிழ் பாடத்தில் மாநிலத்தில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பெற்றுள்ள விக்டோரியா தமிழ் சங்கத்தின் தமிழ் பாடசாலை மாணவர்கள் மதுசன் சுந்தரமோகன், கிரிஷா ரேகா, திவ்யா தேவபாலன், திவ்யா தயாளன், சுவாதி சுஜீந்தரன் மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றுள்ள பாரதி தமிழ் பாடசாலை மாணவி ஷெர்லின் அந்தோணி ஆகியோருடன் அவர்களின் கற்றல் அனுபவம் மற்றும் தமிழ் மொழி மீதான ஆர்வம் தொடர்பில் உரையாடுகிறார் செல்வி
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




