வெற்றிடம், சிறுகதை – "நோயை விடக் கொடியது தனிமை"

Feeling of emptiness

Source: SBS

தேவகி கருணாகரன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களில் பிரபலமான ஒருவர். "அன்பின் ஆழம்" என்ற அவரது சிறுகதைத் தொகுப்பிலிருந்து வெற்றிடம் என்ற சிறுகதையை ஒலிவடிவில் தருகிறோம்.


கதைக்கு குரல் தருபவர்: குலசேகரம் சஞ்சயன். இந்த சிறுகதையில் சிறீபாலன், சிந்து, உமா, சேரன் ஆகியோருடன் எழுத்தாளர் தேவகியின் குரலும் ஒலிக்கிறது.

——-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now