SBS தமிழ்

சிட்னியிலுள்ள அகதிகள் தடுப்பு முகாமினுள் போதைப்பொருள் பாவனை?

SBS தமிழ்

cc

Talkback - What are the issues that refugees in Australia face? Source: AP


Published 26 June 2022 at 10:09pm
By Praba Maheswaran
Source: SBS

ஆஸ்திரேலியாவில் வாழும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் எவை என்ற கேள்வியுடன் நாம் நடத்திய “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துகள். விருந்தினர்: ஆஸ்திரேலிய தமிழர் பேரவையின் அகதிகள், குடிவரவாளர்களுக்கான செயற்பாட்டாளர் கலாநிதி பாலா விக்னேஸ்வரன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.


Published 26 June 2022 at 10:09pm
By Praba Maheswaran
Source: SBS


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share