Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

2024ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்ன, அவை உங்களை எவ்வாறு பாதிக்கும்?

Changes in 2024 - ; Inset: Anand Vasantha Krishnamoorthy
Changes in 2024 - Centrelink, Age Pension, HECS, Medicare and Vaping; Inset: Anand Vasantha Krishnamoorthy

Centrelink, ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காப்பீடு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


Centrelink, ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காப்பீடு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


சிலர் Centrelink கொடுப்பனவுகள் அதிகரிப்பதால் பயனடைவார்கள், சிலர் நிவாரணம் பெறுவார்கள். ஓய்வூதியம் பெறுவோர், குறிப்பாக, அதிக வேலை செய்யக்கூடிய சுதந்திரத்தை அனுபவிப்பார்கள். மேலும் Vaping மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன.

இது குறித்து, கட்டுரையாளரும் சம கால நிகழ்வுகளைக் கூர்ந்து அவதானிப்பவருமான ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தியுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now