SKIP TO MAIN CONTENT

சத்திரசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

Dr.Pal Sivalingam
Dr.Pal Sivalingam Source: Getty Images

நமக்கு சத்திரசிசிக்சை ஏதேனும் மேற்கொள்ளப்படவேண்டியிருந்தால் அதில் Anesthetist-மயக்கவியல் மருத்துவ நிபுணரின் பங்கு அளப்பரியது. சத்திரசிகிச்சையொன்றின்போது நமக்கு வலி தெரியாமல் இருக்க என்னென்ன முறைகள் பின்பற்றப்படுகின்றன? இதன் பக்கவிளைவுகள் எவை? என்பது உட்பட பல விடயங்கள் தொடர்பில் விளக்குகிறார் கடந்த 30 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றும் Dr பால்வண்ணன் சிவலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 01

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நமக்கு சத்திரசிசிக்சை ஏதேனும் மேற்கொள்ளப்படவேண்டியிருந்தால் அதில் Anesthetist-மயக்கவியல் மருத்துவ நிபுணரின் பங்கு அளப்பரியது. சத்திரசிகிச்சையொன்றின்போது நமக்கு வலி தெரியாமல் இருக்க என்னென்ன முறைகள் பின்பற்றப்படுகின்றன? இதன் பக்கவிளைவுகள் எவை? என்பது உட்பட பல விடயங்கள் தொடர்பில் விளக்குகிறார் கடந்த 30 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றும் Dr பால்வண்ணன் சிவலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 01

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now