நாடு முழுவதும் மின்கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் எமது வீடுகளில் மின்சாரத்தை சிக்கனமாக எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றியும் என்னென்ன வழிகள் மூலம் மின்கட்டணத்தைக் குறைக்கலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார், நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல்லின சமூகக்கூட்டமைப்பில், மின்சாரப் பயன்பாடு குறித்து ஆலோசனை வழங்கிவரும் திரு.மணி ராமசாமி அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா.