Child Care கொடுப்பனவுகளில் முக்கிய மாற்றம்!

Source: Getty Images
இவ்வருடம் ஜுலை மாதம் முதல் Child Care Benefit and Child Care Rebate-சிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ள நிலையில் இதுதொடர்பில் பெற்றோர் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தவிடயம் பற்றி Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share