நீங்கள் Timeshare ஊடாக விடுமுறை செல்பவரா?

Source: Getty Images
நவீன யுகத்தில் ஆடம்பரமான விடுமுறைகளைப் பலரும் நாடிச்செல்லும் பின்னணியில் இதற்கான மையப்புள்ளியாக Timeshare திட்டம் ஆஸ்திரேலியர்களிடையே பிரபலமாக இருக்கின்றது. இதுவரை சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் timeshare திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். Timeshare என்பது பெரும்பாலும் சுற்றுலா மையங்களிலுள்ள சொத்துக்களை பலருடன் சேர்ந்து கொள்வனவு செய்து கூட்டு உரிமையாளராகும் செயற்பாடு ஆகும். இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share