SKIP TO MAIN CONTENT

இம்முறை Tax Returnஇல் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய மாற்றங்கள்.

cc
Accountant & Tax agent Sri Kumarasri. From the 1st of July, a number of changes to taxation in Australia are set to take effect. Source: SBS Tamil/AP

இது Tax Return நேரம். இந்த நிதியாண்டில் தனிநபர், ஓய்வூதியத்திட்டம்(superannuation) மற்றும் வணிகங்களுக்கான வரிவிதிப்பு(tax) முறைகளில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அம்மாற்றங்கள் பற்றி சிட்னியில் Accounting மற்றும் Tax தொடர்பிலான நிறுவனம் ஒன்றினை நடத்திவரும் சிறி குமரசிறி அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இது Tax Return நேரம். இந்த நிதியாண்டில் தனிநபர், ஓய்வூதியத்திட்டம்(superannuation) மற்றும் வணிகங்களுக்கான வரிவிதிப்பு(tax) முறைகளில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அம்மாற்றங்கள் பற்றி சிட்னியில் Accounting மற்றும் Tax தொடர்பிலான நிறுவனம் ஒன்றினை நடத்திவரும் சிறி குமரசிறி அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now