தமிழ்நாட்டில் ஜெயலலிதா அவர்களின் மறைவையடுத்து அரசியலில் எவ்வித குழப்பங்களுமின்றி எல்லாமே ஒழுங்காக நடப்பதைக் வெளியிலிருந்து தெரிகிறது. உண்மை நிலவரம் என்ன? அலசுகிறார் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் சிகாமணி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share
Published
Updated
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

