நீரிழிவு (Diabetes) ஏன் அதிகமாக நம்மவர்களைத் தாக்குகிறது?

Beemajan Yussouf and Dr Sumathy Perampalam Source: Getty Immages/Supplied
இவ்வருட தேசிய நீரிழிவு வாரம் - National Diabetes Week 2020, ஜூலை 12 முதல் 18ம் திகதி வரை கொண்டாடப்படுகிறது. சுமார் 30 வருடங்களுக்கு மேலாக Type-1 Diabetes உடன் வாழ்ந்து வரும் பீமாஜான் யுசுப் தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அத்துடன் கன்பரா நகரில், நீரிழிவு தொடர்பிலான சிறப்பு மருத்துவராகப் பணிபுரியும் Endocrinologist Dr சுமதி பேரம்பலம் அவர்கள், நீரிழிவு அறிகுறிகள், நீரிழிவுள்ளவர்கள் COVID-19 தொடர்பில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீரிழிவுள்ளோரும் வாகனமோட்டுதலும் போன்ற பல விடயங்கள் பற்றி எம்முடன் கலந்துரையாடுகிறார். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



![Thai Pongal, Down Under: Traditions through young eyes - [Clockwise from Top Right] Majerin Pieris, Kaaviya Soma Sundaram, Dilanthan Thusyanthan, Akanila Satheeskumar, Sukirthan Saravanakumar, Kaviha Gananathan, and Nattavan Nirmanusan](https://images.sbs.com.au/dims4/default/5883040/2147483647/strip/true/crop/1920x1080+0+0/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2F93%2F28%2F55650fd04185923045310830598f%2Fpongal-2026.jpg&imwidth=1280)