SKIP TO MAIN CONTENT

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர்!?

SL Nothern Provincial Council member for Jaffna, Mr Gajatheepan
SL Nothern Provincial Council member for Jaffna, Mr Gajatheepan Source: SBS

சம்பந்தரின் காலத்துக்குப் பின்னர் கூட்டமைப்பு உடையுமா?யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்ன நடந்தது? யாழ்ப்பாணத்துத் தண்ணீர்ப் பிரச்சனைக்குத் தீர்வாக இரணைமடு குளத்துநீர் அங்கு செல்வதிலுள்ள தடைகள் என்ன? யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினரும், கல்வி, சுற்றுலா தொடர்பான விடயங்களைக் கவனித்துவருபவருமான திரு பாலச்சந்திரன் கஜதீபன் அவர்கள் ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவரை SBS சிட்னி கலையகத்தில் சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

சம்பந்தரின் காலத்துக்குப் பின்னர் கூட்டமைப்பு உடையுமா?யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்ன நடந்தது? யாழ்ப்பாணத்துத் தண்ணீர்ப் பிரச்சனைக்குத் தீர்வாக இரணைமடு குளத்துநீர் அங்கு செல்வதிலுள்ள தடைகள் என்ன? யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினரும், கல்வி, சுற்றுலா தொடர்பான விடயங்களைக் கவனித்துவருபவருமான திரு பாலச்சந்திரன் கஜதீபன் அவர்கள் ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவரை SBS சிட்னி கலையகத்தில் சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now