SKIP TO MAIN CONTENT

பணவீக்கம் குறைகிறது ஆனால் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை...ஏன்?

Appu segment.jpg
Appu Govindarajan

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு வருடங்களாக உயர்ந்து வந்த பணவீக்கம் தற்போது குறைந்துவருகிறது. ஆனால் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. இது குறித்து பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள் விளக்குகிறார். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு வருடங்களாக உயர்ந்து வந்த பணவீக்கம் தற்போது குறைந்துவருகிறது. ஆனால் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. இது குறித்து பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள் விளக்குகிறார். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now