Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஈழத்தமிழ் அகதிகள் 17 பேர் ஏன் தற்கொலைக்கு முயற்சித்தனர்? இனி என்ன?

(L) Bhaskaran Kumarasamy, an Eelam Tamil refugee, (R) Advocate Johnson, Chennai High Court lawyer, human rights activist and founder of the Tamil Bar Council.

(L) Bhaskaran Kumarasamy, an Eelam Tamil refugee, (R) Advocate Johnson, Chennai High Court lawyer, human rights activist and founder of the Tamil Bar Council. Source: SBS Tamil

தமிழ் நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் தம்மைத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் சிலர் அண்மையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருந்தனர்.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


தமிழ் நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் தம்மைத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் சிலர் அண்மையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருந்தனர்.


இதன் பின்னணி என்ன என்றும், அவர்களின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்றும் அறிந்து கொள்ள, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும் மனித உரிமைகளுக்காகப் போராடி வருபவரும் தமிழ் வழக்குரைஞர் பேரவை என்ற ஒரு அமைப்பை நிறுவியவருமான ஜான்சன் அவர்களதும், திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பாஸ்கரன் என்பவரினதும் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now