சிங்கப்பூரில் தொழிலதிபராக இருக்கும் முஸ்தஃபா மொஹ்ஹமட் M A அவர்கள், தமிழ் மேல் அவருக்கு இருக்கும் ஆர்வத்தால் மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கை, தமிழ் பேசும் மக்களை – குறிப்பாக ஆஸ்திரேலிய தமிழர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது. அவர் என்ன செய்தார் என்பது குறித்து அவரிடமே விரிவாகக் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
அத்துடன் அவர் செய்துள்ள பல பிரமிக்கத்தக்க செயற்பாடுகள் குறித்தும் விரிவாக விவரிக்கிறார். இரண்டு பாகங்களாக ஒலிபரப்பாகும் நீண்ட நேர்காணலின் முதல் பாகம் இது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




