ஃபிரான்சில் Orly விமானநிலையத்தில் நேற்று ஒரு தாக்குதல் நடைபெற்றது. இது போல் ஃபிரான்சில் நடைபெறும் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.. இது குறித்து குலசேகரம் சஞ்சயனிடம் விளக்குகிறார், பாரிஸ் நகரில் வாழும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள்.