SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலிய இளையோரின் ஆரோக்கியம் குறைவதாக எச்சரிக்கை! காரணங்கள்?

Why is the health of young Australians on the decline? Dr Sasikaran Sutharshini explains. Source: Getty
ஆஸ்திரேலியாவாழ் சிறார்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் உடல் உள ஆரோக்கியம் மிகவும் குறைவடைந்து வருவதாக ஆராய்ச்சியொன்று எச்சரித்துள்ளது. இளையோரின் ஆரோக்கியம் குறைவடைவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றினை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் போன்றவற்றினை சிட்னியிலுள்ள குடும்ப மருத்துவர் Dr சசிகரன் சுதர்ஷினி அவர்கள் எமக்கு விளக்குகிறார். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share