SKIP TO MAIN CONTENT

தனி மதமாக லிங்காயத் மாற என்ன காரணம்?

Basava Statue
Source: Wikimedia

தமிழ்நாட்டின் அருகாமை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் பெரும்பகுதி மக்கள் சார்ந்திருக்கும் லிங்காயத் சமூகத்தை தனிமதமாக அங்கீகரிப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. ஏன் லிங்காயத்துகள் தனி மதமாக அங்கீகரிக்கப்பட போராடிவந்தனர்? அலசுகிறார் சுயாதீனமான பத்திரிகையாளரும், மக்கள் இணையம் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான ஆழி செந்தில்நாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டின் அருகாமை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் பெரும்பகுதி மக்கள் சார்ந்திருக்கும் லிங்காயத் சமூகத்தை தனிமதமாக அங்கீகரிப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. ஏன் லிங்காயத்துகள் தனி மதமாக அங்கீகரிக்கப்பட போராடிவந்தனர்? அலசுகிறார் சுயாதீனமான பத்திரிகையாளரும், மக்கள் இணையம் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான ஆழி செந்தில்நாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now