Ann Emanuel Immigration Advice and Rights Centre-இல் முதன்மை வழக்கறிஞராக உள்ளார்.
ஒருவரின் விசா குறித்த தவறான பயம் அவர்களை பாதுகாப்பற்ற பணியிடம், சூழ்நிலை அல்லது உறவில் இருக்க வைக்கிறது என்று Ann கூறுகிறார்.
தங்களின் முதலாளி வேலையிலிருந்து நீக்கினால் தாங்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் தொழிலாளர்களுக்கு உள்ளதாக கூறும் Ann உங்கள் விசா ரத்து செய்யப்படுவதற்கு உண்மையில் என்ன நடந்திருக்க வேண்டும்? யாருக்கு ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்திருப்பது முக்கியம் என்று கூறுகிறார்.
SBS Examines Tejinder Singh -இன் கூடுதல் உதவியுடன் ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.